Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, January 25, 2014

மாதுளை சூப்


தேவையான பொருட்கள் : 
மாதுளை - 1 கப் 
உருளைக்கிழங்கு - 1 
வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன் 
இஞ்சிச்சாறு - 1 டீஸ்பூன் 
வெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப 
சோள மாவு - 1/2 டீஸ்பூன் 
கொத்தமல்லி - சிறிதளவு 

காட்டாயம் உணவில் சேர்க்கவேண்டியது வாழைப்பூ !!!


வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ளவைவாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விசையம் தான் அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து விடுகின்றனர்.

தெரிந்து கொள்வோம் வாங்க!


தொடர்ச்சியாக விருப்பமான
பாடல்களை ஹெட்போனில்
கேட்கிறீர்களா?
அவ்வாறு ஒரு மணிநேரம்
பாட்டு கேட்டால், காதுகளில்
பாக்டீரியாவானது 700
மடங்கு அதிகரிக்கும்.
 

Friday, January 24, 2014

பூசணிக்காயின் மருத்துவ குணங்கள் !!!


பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது. பல்வேறு மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

தெரிந்து கொள்வோம் வாங்க!


உயிரினங்களில் ‌ சில வியப்பு ...

- பறவையின் இறகுகளின்
எடை அதன் எலும்புக் கூட்டின்
எடையை விட அதிகம்.
-
சுண்டெலிக்கு வியர்க்கவே வியர்க்காது .

Thursday, January 23, 2014

தட்டச்சு இயந்திரத்தின் கதை


தட்டச்சு இயந்திரங்களைத் தயாரிக்கும் கோத்ரெஜ் நிறுவனம் தட்டச்சு தயாரிப்பதை நிறுத்திவிட்டதாக அண்மையில் ஒரு செய்தி வந்தது.இப்போது எங்கு பார்த்தாலும் கணினிகள் வந்துவிட்டன. அதிலேயே அச்சுப் பணிகள் எல்லாம் நடக்கின்றன.பிறகு எதற்கு தட்டச்சுகள்? அதன் தேவை குறைந்து விட்டதால் தயாரிப்புகளும் நிறுத்தப்படுகின்றன. ஆனால்,இந்த தட்டச்சுகள் கடந்த இரு நூறு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மிக முதன்மையான இயந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா?   கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை  இன்று கணினி வகுப்புகளுக்குச் செல்வதைப் போல் மாணவ, மாணவிகள் தட்டச்சுப் பயிற்சி பெறச் சென்றார்கள்.

கேன்சரை கட்டு படுத்தும் கடு அத்தா பழம்


இந்த பழம் பெரும் அளவு நமது அண்டை நாடான ஸ்ரீ லங்காவில் கிடைகிறது !!! (Sour sop fruit )

நோய்களில் 'உயிர்க்கொல்லி நோய்' என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப கட்ட‌த்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ள‌து.

தெரிந்து கொள்வோம் வாங்க!

வாழ்க்கையின் பயனுள்ள 33
குறிப்புகள்.

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்
முன் யோசியுங்கள்,
செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்.

2. சில சமயங்களில் இழப்புதான்
பெரிய ஆதாயமாக இருக்கும்.

Wednesday, January 22, 2014

புத்தகர்-பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்!


தந்தை பெரியார் அவர்கள் ஏராளம் படிப்பார் – பல்வகைப்பட்ட நூல்களை.
பலருக்கு வியப்பாக இருக்கும். மதுரைத் தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி, அபிதானகோசம், பல் வகைப் புராண நூல்கள் – வால்மீகி இராமாயணம், இதர இராமாயணங்கள் – பாகவதம், பெரிய புராணம், திருக்குறள் மற்ற பல நூல்கள் – இலக்கியங்கள் முதற்கொண்டு பலவற்றைப் படிப்பதோடு – அடிக்கோடிட்டு, அதனைப்பற்றிய ஆய்வினையும், கட்டு ரைகளாகவும், சீரிய விமர்சனங்களாக வும்கூட எழுதியுள்ளார்கள். பொதுக் கூட்டங்களில் கூட பல உவமைகளைக் கூறி விளக்குவார். அவரது நுண் மாண் நுழைபுலம் ஒப்பிட முடியாத சுயசிந்தனை மலர்களான தோட்டம் ஆகும்!

தும்மல் ..ஓர் எச்சரிக்கை?

சொன்னால் நம்பமாட்டீர்கள், மிகவும்
கடுமையாக தும்மினால்
விலா எலும்புகளில்
முறிவு ஏற்படும்.

தெரிந்து கொள்வோம் வாங்க!


அறியாத தகவல்கள் (GK)

=> பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

=> உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம்
இடது கையால் வரையப்பட்டது.

=> ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ
நீளமான கோடு போடலாம்.

Tuesday, January 21, 2014

தெரிந்து கொள்வோம் வாங்க!


@. சட்டை போடாமல் கார்
ஓட்டக்கூடாது என்பது தாய்லாந்து நாட
.
@. டைம் தெரிஞ்சிக்கனுமா ? Time now
அப்படின்னு கூகுள் சர்ச்ல
அடிச்சா இப்போ என்ன
டைம்ன்னு தெரிஞ்சிடும்.

பூமிக்கடியில் ஓடும் ஏரி..


மெய்சிலிர்க்க
வைக்கும்
இயற்கை அதிசயம்..!


அண்டார்டிகாவில் உள்ள ரஷ்யாவின்
வாஸ்டாக் நிலையத்தின் கீழே ஓடும்
வாஸ்டாக் ஏரி சுமார் 250 கி.மீட்டர்
நீளமும், 40 கி.மீட்டர் அகலமும்
கொண்டது.

எடையை குறைக்க வேண்டுமா? சூப் குடிங்க பாஸ்!



ஒவ்வொரு மனிதருக்கும் தங்கள்உடலை கட்டுடலாக, ஒல்லியாக மற்றும்கவர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்என்பதே விருப்பமாக இருக்கும். இந்தகட்டுடலைப் பெறுவதற்காகபட்டினியும் கிடப்போம், விதவிதமானஉணவுகளையும் சாப்பிடமுயற்சி செய்வோம்.

தெரிந்து கொள்வோம் வாங்க!


*.ரோலர் கோஸ்டர்சில் பயணம்
செய்பவர்களுக்கு மூளையில் ரத்த
அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள்
அதிகம் உள்ளது.

*.நீல நிற
கண்களை உடையவர்களுக்கு இருட்டில்
மற்றவர்களைவிட பார்வைத்திறன்
அதிகம்.

எது வரைக்கும் உங்களுக்கு தெரியும்...



How far do you know ABOUT UNITS
OF MEMORY?

1 Bit = Binary Digit

8 Bits = 1 Byte

1024 Bytes = 1 Kilobyte

1024 Kilobytes = 1 Megabyte

1024 Megabytes =1 gigabyte

First ambulance in the world

The history of the ambulance begins in ancient times, with the use of carts to transport incurable patients by force.

Monday, January 20, 2014

சூரிய ஒளியில் இயங்கும் குட்டி உளவு விமானம் : இன்ஜி. மாணவர் வடிவமைப்பு

பூம்புகார் :பூம்புகாரை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் ஆளில்லாத சிறிய ரக உளவு விமானத்தை வடிவமைத்துள்ளார். நாகை மாவட்டம் பூம்புகார் அருகே குரங்குபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் பெரம்பலூர் ரோவர் இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிகல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர் சிறிய ரக ஆளில்லா விமானத்தை வடிவமைத்துள்ளார். 

அழிந்து போன உங்கள் கோப்புகளை மீளப்பெற மிக சிறந்த வழி

 நான் இந்த பதிவில் பேசும் விடையம் உங்கள் கணினிகளில் அழிந்த கோப்புகளை மீளப்பெறுவது எப்படி என்பது பற்றியே ஆகும். எனக்கு தெரிந்த வகையில் அழிந்து போன கோப்புகளை மீளப்பெறும் நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆனால் 100% பயன் தரக்கூடிய ஒரு வழி உள்ளது.



அதற்கு Power Data Recovery மிக பொருத்தமான மென்பொருளாகும். இந்த தளத்தில் சென்று இம்மென்பொருளை தற்காலிக மென்பொருளாக தறவிறக்கிக்கொள்ளவும். 

உணவுப் பழக்கம் தனிமனித உரிமை

நீலாங்கரையிலுள்ள சக்தி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் மீன் சந்தை அமைப்பதை எதிர்த்து, அந்தக் கோயிலின் பக்தர் என்று ஒருவர் கூறிக்கொண்டு தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து அரசுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது. வழக்கைத் தொடர்ந்தவர் கூறிய காரணம்: கோயில் நிலத்தில் மீன் சந்தை வைப்பது பக்தர்களின் உள்ளத்தைப் புண்படுத்துமாம். மீனவர்கள் குடியிருப்பு அதிகம் உள்ள அந்தக் கிராமத்தின் உபதேவதைக் கோயில் ஒன்றில் மீன் சந்தை வைப்பது பக்தர்களின் மனதை எப்படிப் புண்படுத்தும் என்று தெரியவில்லை. வழக்கின் அடிப்படையான வாதம் ‘அம்மனும் சைவமா?’ என்பதுதான்.

Sunday, January 19, 2014

தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?



அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி.
உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.

சென்னையின் அழகு

Light House-ன் உச்சியில் இருந்து சென்னையின் அழகை பார்க்கலாம் வாங்க! – வீடியோ

க‌ளங்கரை விளக்க‍ம் அதாவது ஆங்கிலத்தில் லைட் ஹவுஸ்ன்னு சொல்லுவாங்களயா?