Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, September 27, 2014

முத்து ரகசியம்


முத்து ரகசியம்மழைத்துளி சிப்பிக்குள் விழுந்து முத்தாகிறது என்கிறார்களே… அது உண்மை இல்லை. அது கவிஞர்களின் கற்பனை. உண்மை என்ன தெரியுமா-?
முத்துச் சிப்பிகள் கடலின் அடி ஆழத்தில் வாழ்பவை. முத்துக் குளிக்கின்றவர்கள் கூட கடலின் அடிக்குச் சென்று தான் முத்து எடுப்பர். இதனை முத்துக் குளித்தல் என்று கூறுவார்கள். எனவே முத்துச் சிப்பிக்குள் மழை நீர் விழ வாய்ப்பே இல்லை. மழைநீர்த் துளிகள் கடலின் மேற்பரப்பில் விழக்கூடியது. வீழ்ந்தவுடனே கடல் நீரில் கலந்துவிடும். அடியாழத்தில் உள்ள சிப்பிக்குள் மழைநீர் செல்லாது.

ஆறு வகையான மாரடைப்புகளும் – அவற்றிற்கான சிகிச்சை முறைகளும்!

 
34a8177b26b54c7cb72acc37d5558af3அதிரவைக்கும் ஆறு வகையான மாரடைப்புகளும்- அவற்றிற்கான சிகிச்சை முறைகளும்-பயனுள்ள பதிவு
மாரடைப்பா…
இல்லையா என்ப தை ஐந்தே நிமிடத்தில் கண்டு பிடித்துவிடலாம். இதை உடனடி யாக கவனிக்காவிட்டால் இதயத் தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப்பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என் று அடுத்தடுத்து தொடர்ந்து,
கடைசியில் திடீர் மரணம் சம் பவித்துவிடும். உலகஇதயகுழு , ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அ மெரிக்க ஹார்ட் சங்கம் இந் த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மார டைப்பின் வகைகளை வகுத்து ள்ளன.

சகலரும் அறிந்திருக்க வேண்டியமருத்துவக் குறிப்புகள்


health_hive விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

புதிய வீடு கட்ட போகிறீர்களா?

 
412354-2400-sq-ft-homeபுதிதாக வீடு கட்டுபவர்கள் தங்களுடைய வீடு இப்படி தான் அமைக்க வேண்டும் என்ற கனவுடன் இருப்பார்கள். ஆனால் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நபர் கனவை நிறைவேற்றக்கூடியவராக இருப்பாரா என்ற கவலை ஒரு புறம் இருக்க செய்யும். உங்கள் கனவு இல்லம் நனவாக சில முக்கிய அம்சங்களை புதிய வீடு கட்ட உள்ளவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

மழைக்காலத்தில் வீட்டை பராமரிக்க எளிய வழிகள்

 

rain+..handமழைக்காலம் வந்து விட்டால் வீட்டை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் வீட்டுக்குள் கிருமிகள் விஸ்வரூபமெடுத்து நமக்கு நோய்களை ஏற்படுத்தி விடும். ஆகையால் வீட்டை கிருமிகளின் பாதிப்பில் இருந்து விடுவித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதற்கு எளிய முறையில் எப்படி  பராமரிப்பை மேற்கொள்ளலாம் என்பது பற்றி பார்ப்போம்.

அனைவரும் தூக்கி எறியும் கறிவேப்பிலையின் நன்மைகள்!!!

 
benefits of Curry leavesஉண்ணும் உணவில் சேர்க்கும் அனைத்து பொருட்களுமே உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பவைகளாகும். உதாரணமாக, அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை சொல்லலாம். இந்த கறிவேப்பிலை உணவிற்கு மணம் கொடுப்பதுடன், ஆரோக்கியத்தை காப்பவையாகவும் உள்ளன. மேலும் ஆய்வுகள் பலவற்றில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்கிறது.

குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்துகிறீர்களா? பெற்றோர்களே உஷார்


 
Tamil_News_146537423134
6 மாத குழந்தைகளுக்கு சளி, ஜலதோஷம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுவது சகஜம். ஆனால், இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது மூக்கடைத்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். அப்போது, நாம் அனைவரும் முதலில் கையில் எடுக்கும் மருந்து தைலம் தான். ஆனால், குழந்தைகளுக்கு இதை பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

Friday, September 26, 2014

நீர்க்கடுப்பை போக்கும் வெங்காயம்!




வெங்காயம் இன்றி இந்திய சமையலேகிடையாதுஅந்த அளவுக்கு எல்லாசமையலிலும் அது முக்கிய இடம் பிடிக்கிறது.தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில்வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்குநீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும்.

மூணாறு


சுற்றுள்ள தளம் மூனார் பற்றிய தகவல் !!!



இப்ப நம்ம தமிழ் நாட்டில் ரெம்ப சூடு அதிகமாகிவிட்டது .அதனால் மக்கள் அனைவரும் விடுமுறையே கழிக்க மலை பகுதியே நோக்கி செல்கிறார் .அப்படி போகும் இடங்களில் மூனார் முக்கிய இடத்தை பிடிக்கும் .அதை பற்றிய சில தகவல்கள் . இன்னும் உங்களுக்கு எதாவது மூனாரை பற்றிய தகவல்கள் இருந்தால் கம்மேன்ட்டில் பதிவு செய்யவும் . 

இந்த ஊர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். . நல்ல இயற்க்கை சூழ்ந்த மழை வாசஸ்தம். தேயிலை எஸ்டேட் நிறைந்த இடம். மூன்று ஆறுகள் சந்திக்கும் இடம் அதனால் மூனார் என்று அழைக்கப்படுகிறது. முத்திரப்புழா, சண்டுவரை மற்றும் குண்டலா என்ற மூன்று ஆறுகள் தான் அவை. கண்கவர்மேகங்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சி. தமிழ்நாட்டிலிரிருந்து போடிநாயக்கனூர் வழியாக செல்ல வேண்டும். இந்த நகரை அடையும் முன்னர் போடி மெட்டு என்ற அழகிய மலையுச்சியே கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள எல்லையாகும்.தேயிலைத் தோட்டத் தொழிளாலர்களாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரள நகரம்.

Thursday, September 25, 2014

வட்டிலப்பம்


தேவையான பொருட்கள்:…
முட்டை -15
சீனி – 2 1/2கப்
தேங்காய் டின் பால் – 400கிராம் or (தேங்காய் தலைபால் -2கப்)
வெண்ணிலா எஸ்ஸென்ஸ் – 1 சொட்டு
முந்திரி பாதாம் – தலா 10
ஏலக்காய் பொடி – 1ஸ்பூன்

இறால் கோஸ் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – ஒரு குட்டான்
முட்டைகோஸ் – பாதி துருவியது
கேரட் – 2 துருவியது
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 2 பெரியது
தக்காளி – 2
இறால் – 1/4 கிலோ
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி – சிறுது
காயல் மசாலாத்தூள் – 1 மே.கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி

காபுலி புலாவ் – ஆப்கான் சிக்கன் புலாவ்




தேவையான பொருட்கள்
  • கருப்பு மிளகு தூள் – 1 தேக்கரண்டி 
  • ஏலக்காய் – 3
  • பிரிஜ்ஜி இலை – 2 
  • இலவங்கப்பட்டை- 2
  • கரம் மசாலா தூள் 1/4 தேக்கரண்டி 
  • சீரகம் தூள் – 1 தேக்கரண்டி 
  • கொத்தமல்லி விதை தூள் – 1 தேக்கரண்டி 
  • சிகப்பு மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி 
  • கோழி, தோல் நீக்கியது – 8-10 துண்டுகளாக வெட்டவும்  
  • பாஸ்மதி அரிசி – 3 கப் 
  • தயிர் – 1 மே.கரண்டி 
  • பூண்டு விழுது – 1 டீஸ்பூன் 
  • இஞ்சி விழுது – 1 டீஸ்பூன் 
  • பச்சை மிளகாய் – 1 

மஞ்சள் பாலின் திகைக்க வைக்கும் 15 நன்மைகள்

மஞ்சள் உலகின் மிகச்சக்தி வாய்ந்த மற்றும் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்றாகும். குறிப்பாக, மஞ்சளானது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு மற்றும் அழற்சி குறைபாடுகள் (அதாவது கீல்வாதம்) சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அத்தோடு அதன் நன்மை நின்று விடுவதில்லை.

சாதாரண தவளையில் இவ்வளவு விசையம் இருக்கா ?

தவளையை பற்றி தெரிவதற்கு முன்பு ஒன்றை சொல்லி கொள்ளுகிறோம் முதலில் உங்கள் பகுதிகளில் தவளை அதிகமாக இருந்தால் தயவு செய்து கொள்ள வேண்டாம் .ஏன் என்றால் தவளையால் நமக்கு பல நன்மைகள் இருக்கிறது .என்னவென்றால் நமக்கு நோயை உண்டாக்கும் கொசுக்களை தவளைகள் தான் அழிக்கிறது

புகையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்!


மனித வாழ்வில் கல்விச்செல்வம், பொருட்செல்வம் என்று எத்தனையோ செல்வங்கள் இருந்தாலும், உடல் ஆரோக்கிய செல்வம் இல்லையென்றால், மற்ற செல்வங்களையெல்லாம் மகிழ்வோடு அனுபவிக்க முடியாது. அந்த வகையில், நோய்கள் வராமல் தடுப்பதிலும், வந்த நோய்களில் இருந்து மீண்டு வருவதிலும், மக்கள் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள்.

காலை எழுந்தவுடன்…வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

 
காலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது  விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள்  வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது, காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை முட்டை குடிப்பது என்று அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்கிறார்கள். உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது?

தமிழர் பயன்படுத்திய காசுகள் பற்றிய வரலாற்று தகவல்கள் !!

மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்தில் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு பொருளை வாங்குவதற்கும், விற்பதற்கும் பண்டமாற்று முறைதான் இருந்து வந்தது. இம்முறையில் ஒருவர் தம்மிடமிருந்த நெல்லைக் கொடுத்து மற்றொருவரிடமிருந்த பருப்பை வாங்கினார். பிறிதொருவர் தம்மிடமிருந்த மீனைக் கொடுத்துப் பால், தயிர் போன்றவற்றைப் பிறாடமிருந்து வாங்கினார். இம்முறையில் மிகுதியான பொருட்களைப் பண்டமாற்றம் செய்கையில் அவர்களுக்கு இடர்ப்பாடு ஏற்பட்டது.